ஆறாய் ஓடிய குடிநீர்...அரக்கோணம் நிர்வாக அலட்சியம் என குற்றச்சாட்டு
அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல லட்சம் லிட்டர் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல லட்சம் லிட்டர் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
'ஓரணியில் தமிழ்நாடு' வழக்கு.. திமுக முறையீடு | HighCourt | CMMKStalin
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஓடிபி (OTP) பெற இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
கொரோனாவால் தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, காவல் நிலையத்தில் போலீசார் வளைகாப்பு நடத்தியது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றையத் தினம், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெற்ற மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் எனக் கூறி கார் செல்லவிடாமல் குறுக்கே படுத்துக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோர்களின் பாச போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கருணாநிதியின் சிலை மீது Paint அமைச்சர் காந்தியின் Reaction | Kumudam News
இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
OHE கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு | Kumudam News
சாலையில் கிடைக்கும் ஊசிகள்.. மருத்துவ கழிவுகளா? போதை ஊசிகளா? - எழும் சந்தேகம்
2026 ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தி தேர்தல் பணிகளை திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ’ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
KPY Bala-பிறந்தநாள் விழா | KPY Bala | Birthday Celebration | Kumudam News
ஈரான் - இஸ்ரேல் அட்டாக் போரா மேட்ச் ஃபிக்சிங்கா? குழப்பத்தல் சர்வதேசம் | Kumudam News
அரசுப் பேருந்து மீது கல்வீசி அட்ராசிட்டி செய்த மாணவர்கள்
"ஈரான், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன" - அதிபர் டிரம்ப் அதிருப்தி.! Iran Israel War News Tamil
ஒருவழியாக முடிவுக்கு வரும் போர் பதற்றடம்.. இஸ்ரேல் ஈரான் சமரசம்? | Iran Israel War News Today Tamil
அமெரிக்க ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்த டிரம்ப் | Kumudam News
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா குண்டுமழை | Kumudam News
Iran Israel War Update | அலை அலையாய் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் | Iran News Tamil
சக மாணவனை கத்தியால் குத்திய பள்ளி மாணவன் | Tiruvannamalai Student Issue | Arani School |10th Student
ஈரானில் இருந்து திரும்பிய மாணவர்கள் வேதனை | Operation Sindhu | Iran Israel War | Indian Students
Iran vs Israel War: இஸ்ரேல் தலைநகர் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் | Iran Israel War News Tamil
ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் | Kumudam News
ஈரானை தாக்கி இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது - கொமேனி | Iran Israel War News Today Tamil
இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா.. | Iran Israel War News Today Tamil