ரூ.888 கோடி ஊழல் குற்றச்சாட்டு: 'குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்'- அமைச்சர் கே.என்.நேரு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7