வக்பு திருத்தச் சட்டம்: சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!
வக்பு திருத்தச் சட்டத்தில் முக்கிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
வக்பு திருத்தச் சட்டத்தில் முக்கிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
வக்பு திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது எனவும் சில விதிகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.