பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ! | TN Weather Report | Rainfall
பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ! | TN Weather Report | Rainfall
பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ! | TN Weather Report | Rainfall
மழையிலும் அலைமோதும் கூட்டம்...சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கும் மக்கள்
கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு | Coimbatore
உலக மக்கள் தொகையில் அதிகளவில் இருந்த கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையானது பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகரித்துள்ளதாகவும் சர்வே ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு | Mettupalayam | Coimbatore | NDRF
உலக பொருளாதார கூட்டமைப் பின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் 131-வது இடத்திற்கு சென்றது இந்தியா. மொத்தம் 146 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 2 இடங்கள் சரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை குறி வைத்து அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் மீது ரப்பர் தோட்டாவினால் சூப்பாக்கி சுடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய இராணுவத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியேற்ற கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசம் டிரம்புக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
20-க்கும் மேற்பட்ட ஆபத்தான கிரிப்டோ வாலட் செயலிகள் ப்ளே ஸ்டாரில் இருப்பதாகவும், அதனை பயனர்கள் உடனடியாக தங்களது மொபைல் போன்களில் இருந்து டெலிட் செய்யுமாறும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான CRIL தெரிவித்துள்ளது.
Tamil Nadu Rain Update | மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல் | Coimbatore | Nilgiris Rain
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கறை நல்லது என தொலைக்காட்சிகளில் வரும் துணி சலவை பவுடர் சர்ப் எக்செல் விளம்பரமானது பலரின் விருப்பத்திற்குரிய விளம்பரங்களில் ஒன்றாகும். விளம்பரத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பலரின் விருப்பத் தேர்வாக Surf Excel இருந்துள்ளது என்பது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.
கேரளாவில் தவிக்கும் மக்களை படகு மூலம் மீட்ட தீயணைப்புத்துறையினர்
Red Alert | மீண்டும் மீண்டுமா..? நீலகிரியை விடமால் துரத்தும் கனமழை | Nilgiris Ooty | Coimbatore Rain
Chennai Rain | சென்னையில் பரவலாக பெய்த மழை... மக்கள் மகிழ்ச்சி | Chennai Rains | Weather Report
பழையாற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..! | Nagercoil | Tirunelveli | Palaiyar
ரெட் அலர்ட் அறிவிப்பு..! மிக அதிக கனமழை உறுதி.. எச்சரித்த ஆய்வு மையம் | Nilgiris | Coimbatore Rain
மலைப்பாதையில் சாய்ந்து விழுந்த ராட்சத மரம்... கடும் போக்குவரத்து பாதிப்பு | Tree | Nilgiris | Ooty
Mullai Periyar Dam Water Level Today | கிடுகிடுவென உயர்ந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்
Kaviyaruvi Waterfalls: 5-வது நாளாக தொடரும் தடை.. வனத்துறை விதித்த கட்டுப்பாடு | Aliyar | Coimbatore
Bhavani River Today News | பவானி ஆற்றில் வெளியேறும் நீர்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..
தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிவரும் அணைகள்..| Manimuthar Dam | Papanasam Dam | Servalar Dam Water
செப்.,-ல் காத்திருக்கும் அபாயம்.. ஊட்டி, கேரளாவுக்கு பேராபத்து.. எச்சரிக்கும் வேதிக் ராமச்சந்திரன்
தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி கரைபுரண்டு ஓடும் தண்ணீர்..பொதுமக்கள் ஆற்றில் குளிக்கத் தடை | Siruvani Dam
Cyclone Alert In Bay of Bengal: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. விரைவில் புயல்? | Storm Warning