'ரெட்ரோ' படம் ஒரு போரையே எதிர்கொண்டது.. கார்த்திக் சுப்பராஜ்
'ரெட்ரோ' வெளியான பிறகு, அது கிட்டதட்ட ஒரு போரையே எதிர்கொண்டதாகவும், ரசிகர்கள் கொடுத்த அன்புதான் போரில் ஜெயிக்க வைத்துள்ளது என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
'ரெட்ரோ' வெளியான பிறகு, அது கிட்டதட்ட ஒரு போரையே எதிர்கொண்டதாகவும், ரசிகர்கள் கொடுத்த அன்புதான் போரில் ஜெயிக்க வைத்துள்ளது என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் வந்ததுக்கு அப்புறம் எல்லா படத்துக்கும் இப்படி தான் நடக்குது! | Karthick Subburaj | Retro
புதுக்கோட்டையில் நடிகர் சூர்யாவின் கட் அவுட் பேனருக்கு ரசிகர் ஒருவர் பீர் கொண்டு அபிஷேகம் செய்து கொண்டாடியது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
கதை சர்ச்சையில் Retro! Surya-வுக்கே விஷயம் தெரியாதா? Karthick Subburaj-க்கு இது தேவையா? | RETRO