மாமூல் வசூலித்த ரவுடிக்கு இளம்பெண் வைத்த செக்: கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்த காவல்துறை!
நானும் ரவுடியென மிரட்டி மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்த இளைஞரை, இளம்பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசித் தற்கொலை என்று நாடகமாடி, பிணத்துடன் செல்ஃபி எடுத்த விவகாரத்தில் காவல்துறையினர் 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.