பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி.. திருப்பூர் ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்
பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி.. திருப்பூர் ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்
பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி.. திருப்பூர் ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்
கவனக்குறைவாக துப்பாக்கியை சுட்ட காவலர்.. சிறிய இடைவெளியில் உயிர்தப்பிய எஸ்.ஐ. | TN Police Misfire
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. அகற்றும் பணி தீவிரம்.. அதிகாரிகள் அதிரடி| Chennai Encroachment
ஒரு கிராம் தங்கம் (இன்று ) ரூ.220 உயர்ந்து ரூ.8,930க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
iPhone 17 Air: வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 சீரிஸ் மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுக்குறித்து உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. கசிந்துள்ள சில தகவல்கள் ஐபோன் 17 சீரிஸ் மாடல் வெளியீடு குறித்த எதிர்பார்பினை அதிகரித்துள்ளது.
Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் | Ganja Seized
இறந்தவரின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட முடியாது - மத்திய அரசு அதிர்ச்சி தகவல் | Aadhaar Fingerprint
கொட்டி தீர்க்கும் கனமழை.. கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை | KRP Dam Krishnagiri | TN Rain News
ADMK Protest | ஆர்.பி.உதயகுமார் தலைமையில் போராட்டம் மதுரை தற்காலிக பேருந்து நிலையத்தில் பரபரப்பு
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் என்ன காரணம்..? | CM MK Stalin House | Chennai | DMK
Actress Keerthi Spotted | மும்பை விமான நிலையத்தில் நடிகை கீர்த்தி.. | Kumudam News
இன்றும் தொடரும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்
கனமழை எதிரொலி முழு கொள்ளவை எட்டும் கே.ஆர். பி அணை | Krishnagiri KRP dam | Kumudam News
எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.
மாநகராட்சி பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி | Kumudam News
சென்னையில் பல வருட ஆக்கிரமிப்பு... ஆக்ஷனில் இறங்கிய மாநகராட்சி நிர்வாகம் | Guindy Race Course News
Breaking News | மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்! திருப்பூரில் பரபரப்பு | Tiruppur Water Tank issue
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.
ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. என்ன பிரச்னை தெரியுமா?
தர்பங்கா பகுதியில் ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் பரபரப்பு | Rahul Gandhi |Bihar
நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓரிரு மாதமாகவே தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.1560 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் தங்கத்தின் விலையானது, கிராமுக்கு ரூ.8,800-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.
ஆடம்பர கிளினிக், மெடிக்கல், ஸ்கேன் சென்டர், குறுக்கு நெடுக்கே நடக்கும் நர்ஸ்கள் எவரும் இல்லை. பழைய குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்கிறார். வீட்டு ஹால்தான் கிளினிக். டாக்டர் பார்வதி என்றாலே எளிதாக வீட்டை அடையாளம் காட்டிவிடுகின்றனர் பொறையார் மக்கள்.
உத்தரப்பிரதேசத்தில் வருகிறது செமிகண்டக்டர் ஆலை