K U M U D A M   N E W S

RR

ஏடிஜிபி கைது.. MLA ஜெகன் மூர்த்திக்கு வார்னிங் கொடுத்த நீதிபதி

ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்தோம்.. செல்லூர் ராஜு பேட்டி

"பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ-க்கு உத்தரவிட்டு 'யார் அந்த சார்' என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தோம்" என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? -அண்ணாமலை கேள்வி | Annamalai | MK Stalin

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? -அண்ணாமலை கேள்வி | Annamalai | MK Stalin

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி.. விவசாயிகள் கைது!

தஞ்சையில் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

படகு கவிழ்ந்து விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய ‘காந்தாரா’ நாயகன்

காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில் கதாநாயகன் தப்பினார் |The protagonist survived a boat accident during the filming of Kantara Chapter 1

"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK

"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK

முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers

முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers

வெளியேற்றப்படும் உபரிநீர்.. கொள்ளளவை எட்டிய சிறுவாணி அணை | Siruvani Dam Water Level Today | Palakkad

வெளியேற்றப்படும் உபரிநீர்.. கொள்ளளவை எட்டிய சிறுவாணி அணை | Siruvani Dam Water Level Today | Palakkad

Amaravathi Dam Water Level : முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Amaravathi Dam Water Level : முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ரகசியமாக தப்பிச்செல்ல Plan போடும் MLA ஜெகன்மூர்த்தி..? போலீசார் வலைவீச்சு | Poovai Jagan Moorthiyar

ரகசியமாக தப்பிச்செல்ல Plan போடும் MLA ஜெகன்மூர்த்தி..? போலீசார் வலைவீச்சு | Poovai Jagan Moorthiyar