K U M U D A M   N E W S

கோட்டூர்புரம் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள்.. அறநிலையத்துறை அளவீட்டு பணி தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை பெற்ற குற்றவாளி ஞானசேகரன் கட்டியுள்ள வீடு கோயில் நிலத்தில் அமைந்துள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி

வடசென்னை-2ல் சிம்பு? –வெற்றிமாறன் கொடுத்த புதிய அப்டேட்

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு – அப்பேட் கொடுத்த அமைச்சர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி

மருதமலை கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் சுவாமி தரிசனம்!

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.

எந்த நடிகை, நடிகர்கள் Cocaine பயன்படுத்துகிறார்கள்? | Kumudam News

எந்த நடிகை, நடிகர்கள் Cocaine பயன்படுத்துகிறார்கள்? | Kumudam News

விஷ்ணு விஷால் தயாரிப்பில் 'ஓஹோ எந்தன் பேபி': ட்ரெய்லரை வெளியிட்ட சிம்பு!

விஷ்ணு விஷால் தயாரிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள 'ஓஹோ எந்தன் பேபி' பட ட்ரெயிலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். மேலும், இத்திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Bollywood பெண்கள் சென்னை வந்து.. - சுசித்ரா அதிரடி குற்றச்சாட்டு| Kumudam News

Bollywood பெண்கள் சென்னை வந்து.. - சுசித்ரா அதிரடி குற்றச்சாட்டு| Kumudam News

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Cocaine ஸ்ரீகாந்த்திடம் வந்தது எப்படி? | Kumudam News

Cocaine ஸ்ரீகாந்த்திடம் வந்தது எப்படி? | Kumudam News