K U M U D A M   N E W S
Kumudam Ad

நடிகை பாலியல் புகார்.. சீமான் வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணி தீவிரம்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  

காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா..? கொந்தளித்த சீமான்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான் ‘காதல் என்று ஒன்று இருந்தால் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்களா’ என்று கேள்வி எழுப்பினார்.

"HAPPY BIRTHDAY CM அப்பா" பள்ளி குழந்தைகளின் நெகிழ்ச்சி செயல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விசாரணைக்கு ஆஜராக புறப்பட்டார் சீமான்

விசாரணைக்கு ஆஜராக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் புறப்பட்டார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜர்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.

பாக். மசூதியில் பயங்கரம் – உள்ளே இருந்தவர்களின் நிலை?

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

ஹீரோயிசத்தை காட்டுவதற்காக பதியப்பட்ட வழக்கு.. ராணுவ வீரர்கள் நல கூட்டமைப்பினர் புகார்

சீமான் வீட்டு பாதுகாவலரை தர தரவென இழுத்துச் சென்று கைது செய்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் நல கூட்டமைப்பினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

"முதலமைச்சருக்கு இதுதான் வேலையா"

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே 'தெரியாமல் முதலமைச்சர் தினமும் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் -அண்ணாமலை

இனி கேட்டுக்கு NO.. சம்மன் ஒட்ட சீமானின் ஐடியா

சென்னை நீலாங்கரையில் உள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வைக்கப்பட்ட போர்டு.

Mahashivratri at Isha Yoga: ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.