ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தமிழக அரசு கொடுத்த கிஃப்ட்!!
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (அக். 16) மாலை திறக்கப்பட்ட நடை வருகிற 21ம் தேதி அன்று சாத்தப்படவுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.