சாம்பாரில் பல்லி - 4 மாணவர்கள் பாதிப்பு | Kumudam News

கிருஷ்ணகிரி அருகே அரசு தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.