K U M U D A M   N E W S

"சோதனை மேல் சோதனை.." முக்கிய வீரர்களுக்கு 'Injury'.. ஐபிஎல் அணிகளுக்கு நெருக்கடி!

ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பல முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் அணிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

ஜடேஜாவை கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கிய சிஎஸ்கே.. ரசிகர்கள் அதிர்ச்சி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை ட்ரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.