K U M U D A M   N E W S
Promotional Banner

சனிக்கிழமையன்று பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பிரத்யேக பலன்கள்

இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.