K U M U D A M   N E W S
Promotional Banner

SC

‘கூலி’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

‘கூலி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் - மக்கள் அவதி | Kumudam News

உங்களுடன் ஸ்டாலின் முகாம் - மக்கள் அவதி | Kumudam News

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற உறவினர்கள்..கைது செய்த காவல்துறை

உயிரிழந்த பள்ளி மாணவனின் உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கும், உறவினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விஜயின் ஆதரவு தூய்மை பணியாளர்களுக்கே.. | TVK Vijay | Kumudam News

விஜயின் ஆதரவு தூய்மை பணியாளர்களுக்கே.. | TVK Vijay | Kumudam News

விஜய், தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? | TVK Vijay | Kumudam News

விஜய், தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? | TVK Vijay | Kumudam News

விஜய், தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? | Kumudam News

விஜய், தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? | Kumudam News

தூய்மை பணியாளர்களை சந்தித்த விஜய் | Kumudam News

தூய்மை பணியாளர்களை சந்தித்த விஜய் | Kumudam News

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்.. தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் காணொளி வெளியீடு!

இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் | TVK Vijay | Kumudam News

தூய்மை பணியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் | TVK Vijay | Kumudam News

வன்னியர் சங்க மகளிர் மாநாடு.. ராமதாஸ் தலைமையில் நிறைவேறிய 14 தீர்மானங்கள்!

தமிழகத்தில் பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைப் போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு நேற்று பூம்புகாரில் நடைபெற்றது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கொடுத்த சிறப்புச் சலுகை.. அதிரடி தள்ளுபடியில் 50 லட்சம் டிக்கெட்டுகள்!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகை விலையில் விற்பனை செய்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிவபெருமானிடம் சாபத்தையும் மன்னிப்பையும் பெற்ற தாழம்பூ!

மருத்துவ குணம் நிறைந்த தாழம்பூ ஏன் ஆன்மிக வழிபாடுகளில் பயன்படுத்தவில்லை என்பதை இப்பகுதியில் காணலாம்.

சுழலில் சிக்கிய மாணவர்கள் - ஒருவர் மீட்பு | Kumudam News

சுழலில் சிக்கிய மாணவர்கள் - ஒருவர் மீட்பு | Kumudam News

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தள்ளுமுள்ளு | StalinScheme | Kumudam News

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தள்ளுமுள்ளு | StalinScheme | Kumudam News

ஃபேஸ்புக் காதல் வலையில் சிக்கிய முதியவர்.. ரூ. 9 கோடியை இழந்த அதிர்ச்சி பின்னணி!

ஃபேஸ்புக் காதலில் விழுந்த 80 வயது முதியவர், சுமார் ரூ. 9 கோடி வரை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

கோவையில் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!

கோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களுருவில் பள்ளி மாணவன் தற்கொலை.. ‘டெத் நோட்' தொடர் காரணமா?

பெங்களூருவில் 7 ஆம் வகுப்பு மாணவன் 'டெத் நோட்' என்ற அனிமேஷன் தொடரால் ஈர்க்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படடுத்தியுள்ளது.

60 வினாடிகளில் புதைந்த கிராமம் உத்தரகாண்ட் மேகவெடிப்புபகீர் பின்னணி | Kumudam News

60 வினாடிகளில் புதைந்த கிராமம் உத்தரகாண்ட் மேகவெடிப்புபகீர் பின்னணி | Kumudam News

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பல்லி | Kumudam News

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பல்லி | Kumudam News

பட்டாசு ஆலை மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் இ.பி.எஸ் கலந்துரையாடல் | Kumudam News

பட்டாசு ஆலை மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் இ.பி.எஸ் கலந்துரையாடல் | Kumudam News

முதலமைச்சரின் 'தாயுமானவர்' திட்டம்.. தேதி அறிவிப்பு | Thayumanavar Scheme | CMMKStalin

முதலமைச்சரின் 'தாயுமானவர்' திட்டம்.. தேதி அறிவிப்பு | Thayumanavar Scheme | CMMKStalin

இந்தியில் பேச மறுத்த நடிகை..இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியில் பேச மறுத்த நடிகை கஜோலின் கோபமான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்தச் செயல் பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்..! | Landslide | Kumudam News

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்..! | Landslide | Kumudam News

"4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை" | High Court | Kumudam News

"4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை" | High Court | Kumudam News

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகள் முற்றுகை | MK Stalin Scheme | Kumudam News

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகள் முற்றுகை | MK Stalin Scheme | Kumudam News