K U M U D A M   N E W S

சட்ட ஒழுங்கு விவகாரம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்- முதல்வர் உத்தரவு!

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.