K U M U D A M   N E W S

3 நிமிடத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய ஆளுநர்.. நறுக்குன்னு கமெண்ட் செய்த CM Stalin

உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றது சிறுபிள்ளைத்தனமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேசிய கீதம் அவமதிப்பு - ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர்  மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

MTC பேருந்துகளில் ஸ்மார்ட் கார்ட் திட்டம்.. அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் கார்ட் திட்டம்.

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ Gift

குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்.

ரஜினியை சந்தித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்.. என்னவா இருக்கும்?

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் குகேஷ், முன்னணி நடிகரான ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உலக செஸ் சாம்பியன் குகேஷிற்கு விலையுயர்ந்த பரிசளித்த சிவகார்த்திகேயன்

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றை வழங்கினார்.

#JUSTIN: OTT-யில் வெளியாகவிருந்த அமரன்.. கடைசி நேரத்தில் வந்த ட்விஸ்ட் | Amaran OTT Release Date

அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

அமரன் பட விவகாரம் - யூடியூபர் கைது

அமரன் பட விவகாரத்தில் யூடியூபர் விஜய் ராமநாதன் என்பவர் கைது

நீங்கள் ஆதரிக்கவில்லை என்றாலும் பாஜக உங்களை ஆதரிக்கும்... No Doubt! - பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன்

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் பாஜகவை ஆதரிக்கிறார்களா என்பது முக்கியமில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி பட்டாசு, தீப்பெட்டி தொழிலை ஆதரிக்கிறது, என விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன் பேசினார்.