போலீசார் விசாரணையில் இளைஞர் மரணம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
விசாரணை கைதி மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Kumudam News
"லாக்கப்பில் உயிரிழந்தவர் என்ன தீவிரவாதியா?" - நீதிமன்றம் கேள்வி | Kumudam News
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடை அடைப்பு உள்ளிட்ட அடுத்த சம்பவங்களால் மடப்புரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இளைஞர் மரணம்; போலீஸுடன் நாதகவினர் வாக்குவாதம்| Kumudam News
இளைஞர் மர்ம மரணம்... கடைகளை அடைத்து எதிர்ப்பை காட்டும் ஊர்மக்கள்
"இது லாக் அப் மரணமா?" - நயினார் சரமாரி கேள்வி கேள்வி
“திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இளைஞர் மர்ம மரணம்... காவலர்கள் மீது நடவடிக்கை .. | TN Police
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம்?.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
"சாதிய பாகுபாடு இல்லை என சொல்ல முடியுமா?" -உயர்நீதிமன்ற கேள்வி | Sivagangai Caste Issue | Madurai HC
மீன்பிடி திருவிழாவில் ஒருவர் உயிரிழப்பு | Kumudam News
சட்டென பிடித்த தீ பற்றி எரிந்த தனியார் பேருந்து | Sivagangai Bus Fire Accident | MRT Bus | Kumudam
அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரை விநியோகம்.. மக்கள் புகார்
விஜயும்-காமராஜரும் இணைந்த ஒரு போஸ்டரை தவெக ஆதரவு ஐடி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மத்திய அரசின் ’விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான்’ என்னும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குருந்தங்குளம், மதகுடிப்பட்டி, ஏ.வேலங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
H Raja Speech : "சூரியன் இருக்கும்போது டார்ச் லைட் எதற்கு?" - கமலை கலாய்த்த எச்.ராஜா | Kamal Haasan
"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.
நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் ’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வு தொடங்கியது.
Sivagangai Quarry Accident News | கல்குவாரியில் உயிரிழப்பு நடந்த சம்பவம்.. வெளியான அதிர்ச்சி தகவல்
சிவகங்கை கல்குவாரியில் நடந்த விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு | Sivagangai Quarry Accident News
டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ் | Sivagangai | TASMAC Shop
Sivagangai Quarry Accident Update | கல் குவாரியில் நடந்த கோர விபத்து.. பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. என்ன பிரச்னை தெரியுமா?