சபாநாயகர் அப்பாவு அதிரடி – மைக் விவகாரம் | Speaker Appavu | Kumudam News
சபாநாயகர் அப்பாவு அதிரடி – மைக் விவகாரம் | Speaker Appavu | Kumudam News
சபாநாயகர் அப்பாவு அதிரடி – மைக் விவகாரம் | Speaker Appavu | Kumudam News
சட்டப்பேரவைக்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றதை, அமைச்சர் ரகுபதியும் சபாநாயகர் மு. அப்பாவுவும் விமர்சித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நாளை வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.
வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
"முதலமைச்சரை மிரட்டும் தோனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
“தமிழகம் வளரக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கம், அதனால் தொடர்ந்து தமிழகத்திற்கு எல்லா வகையிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்” என்று அப்பாவு குற்றசாட்டியுள்ளார்.
அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.
”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
’பவன் கல்யாண் நடிகர், அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது’ என சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேரலை துண்டிக்கப்படுகிறது என கூறுவது உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் அப்பாவு பேட்டி
Pope Francis | மறைந்த போப் பிரான்சிஸ்-க்கு, தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் | TN Assembly
எனக்கு அதிகாரம் இல்ல.. சட்டப்பேரவையில் Openஆக போட்டுடைத்த PTR | Kumudam news
"நிதியும் இல்ல.. அதிகாரமும் இல்ல.." சட்டசபையில் புலம்பிய PTR - திமுகவில் நடப்பது என்ன? | DMK | ADMK
சட்டப்பேரவையில் குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம் | TN Assembly | Speaker Appavu | Kumari Ananthan
கேள்வியே 4 பக்கமா..? அமைச்சர் சொல்வதை நீங்களும் சொல்லாதீங்க! - சட்டென டென்ஷன் ஆன சபாநாயகர் அப்பாவு
சபாநாயகரை கண்டித்து சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர் | EPS | AIADMK | Appavu