Thiruchendur Murugan Festival : ஆவணித் திருவிழா கோலாகலம்.. தேரோட்டம் காண திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
Thiruchendur Murugan Festival : திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றும் வரும் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான நாளை (செப்டம்பர் 2) தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. தேரோட்டம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.