K U M U D A M   N E W S

ஆபாசமாக பேசிய நபருக்கு தர்மஅடி.. சீரியல் நடிகையின் வைரல் வீடியோ!

தனக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரைத் தேடி சென்று தர்ம அடிகொடுத்த சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.