ஒரே இடத்தில ரெண்டு தல.. CSK போட்டியை கண்டுகளித்த அஜித் குமார் | Kumudam news
ஒரே இடத்தில ரெண்டு தல.. CSK போட்டியை கண்டுகளித்த அஜித் குமார் | Kumudam news
ஒரே இடத்தில ரெண்டு தல.. CSK போட்டியை கண்டுகளித்த அஜித் குமார் | Kumudam news
ஐபிஎல் போட்டியின் போது ஸ்ருதி ஹாசனை சந்தித்த அஜித் | Kumudam News
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
CSK போட்டியை கண்டுகளித்த AK.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ | IPL 2025 | Ajith kumar
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியை நடிகர் அஜித்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.
RCB சாதித்து காட்டியதை CSK செய்யுமா..? - IPLல் இன்று விறுவிறு போட்டி | CSK vs SRH | Kumudam News
ஐபிஎல் 2025 டி20 லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
PBKS vs SRH | பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி
IPL2025: 153 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கிய குஜராத் அணிவெற்றி பெற்றது எப்படி..?
ஐதரபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 70 ரன்களும், சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.