சூப்பர்-4 சுற்றில் முதல் போட்டியில் தோல்வி; இறுதிப்போட்டிக்கு முன்னேற வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம்!
ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இந்தப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.