#BREAKING | அதிகார தொனியில் செயல்படுகிறார் டி.ஆர்.பி.ராஜா - சிபிஎம் செல்வா குற்றச்சாட்டு
அதிகார தொனியில் செயல்படுகிறார் டி.ஆர்.பி.ராஜா - சிபிஎம் செல்வா குற்றச்சாட்டு
அதிகார தொனியில் செயல்படுகிறார் டி.ஆர்.பி.ராஜா - சிபிஎம் செல்வா குற்றச்சாட்டு
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
சாம்சங் தொழிலாளர் போரட்டத்தில் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - இபிஎஸ் கண்டனம்
தென்காசியில் பூலித்தேவன் படைத்தளபதி வெண்ணி காலாடி திருவுருவ சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது - சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு.
போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்.
குற்றம் செய்தவர்களை பிடிப்பதை விட்டுவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவது ஏன்? என திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.