"மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று புலம்பும் திமுக" | Kasthoori | Kumudamnews
"மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று புலம்பும் திமுக" | Kasthoori | Kumudamnews
"மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று புலம்பும் திமுக" | Kasthoori | Kumudamnews
திமுக கட்சி குடும்ப கட்சி ஆகிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை - அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு | BJP | MK Stalin | Kumudam News
பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ, மாணவிகள் அசத்தல்
வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குகள்.. இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு |Waqf Bill
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
TNAssembly2025 | மாநில சுயாட்சி தொடர்பாக இன்று முக்கிய தீர்மானம் !
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
அம்பேத்கரை அவமதித்தாரா தவெக தலைவர் விஜய்..? கொள்கை தலைவருக்கே இந்த நிலையா..? | Kumudam News
TVK Politics: தனித்துவிடப்பட்ட தவெக? தவிப்பில் விஜய்! 2026 தேர்தலுக்குப் பின் மீண்டும் சினிமா?
"ஆணவக் கொலை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை | Kumudam News
துணை முதல்வர் Selvaperunthagai? Poster-ரால் வந்த குழப்பம்..! ஷாக்கில் திமுக தலைமை.! | DMK | Congress
DMK vs TN BJP | ஒரே இடத்தில் திரண்ட திமுக, பாஜகவினர்.. போர்க்களமாக மாறிய இடம் | Ambedkar Birthday
ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுத்ததுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம்
CM Stalin Speech | திருமா ஒரு கொள்கைப் பிடிப்பு மிக்க தலைவர் -முதலமைச்சர் புகழாரம் | Thirumavalavam
எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் கோவில் நிலத்தில் இடம் கேட்டால் கொடுக்க முடியுமா? வக்ஃபு போர்டில் எதற்கு இஸ்லாமியர் இல்லாத ஒருவரை நியமிப்போம் என்பது ஏற்புடையதல்ல.
தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்.டி.ஏ. தலைமையில் புதிய ஆட்சி அமையவேண்டும். அனைவரும் ஆதரவு தரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நாயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
CM Stalin Tribute Ambedkar | அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் மரியாதை | Ambekar Birthday
திமுக மூழ்கும் கப்பலாக உள்ளதால் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி அதிமுக என்ற சிறந்த கப்பலில் பயணிக்க வேண்டும்,
முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம்
"அதிமுக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி இல்லை.. நலன் சார்ந்த கூட்டணி" - நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பதவி பறிக்கப்பட்டாலும் அண்ணாமலையை வைத்து அதிரடி காட்ட டெல்லி பாஜக ஒரு திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அத்திட்டம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..