டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: மதுரையில் கடையடைப்பு போராட்டம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்.
அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது - துணை முதலமைச்சர் உதயநிதி
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து எல்பிஜி சிலிண்டர் தொழிற்சங்கம் சார்பில் வரும் 26ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்.
சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிகார தொனியில் செயல்படுகிறார் டி.ஆர்.பி.ராஜா - சிபிஎம் செல்வா குற்றச்சாட்டு
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்.
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: போராட்ட பந்தல் அகற்றம் - திராவிட மாடல் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாம்சங் தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
Govt Elementary School Teacher Salary Deduction : காலையில் நிர்வாகிகளிடம் இணக்கமாக பேசி போராட்டத்தை தள்ளி வைத்த நிலையில், மாலையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.