விஜய்க்கு 'NO'.. சிவகார்த்திகேயனுக்கு 'YES': 'பராசக்தி' படத்திற்கு U/A சான்றிதழ்!
'பராசக்தி' திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது.
'பராசக்தி' திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படத்துக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
🔴Live : பராசக்தி படத்திற்கு எதிராக வழக்கு | Parasakthi | Sivakarthikeyan | Ravi Mohan | Kumudam News
பத்தியில் நின்ற பராசக்தி.. தலையிட்ட சக்திவாய்ந்த நபர்? மீண்டும் தொடங்கும் படபிடிப்பு!