K U M U D A M   N E W S
Kumudam Ad

ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்

ஆண் வாக்காளர்கள் 1,10,128 பேர், பெண் வாக்காளர்கள் 1,17,381 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் குவியும் இந்து அமைப்பினர்

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்திருந்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுவிப்பு

ஆளுநருக்கு எதிரான வழக்கின் தேதி தள்ளிவைப்பு

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

கையில் வேலுடன் போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது

மதுரை, திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகே அனுமதியின்றி கையில் வேல் ஏந்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது.

ஆளுநர் -தமிழ்நாடு அரசு இடையிலான மோதல்.. உச்சநீதிமன்றம் கருத்து

ஆளுநர், தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தல்.

எச்.ராஜாவுக்கு வீட்டிலேயே சிறை வைத்த போலீஸ்

காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுக்காவலில் வைப்பு.

மதுரையில் 144 தடை - "மற்றொரு பாபர் மசூதி பிரச்னை ?"

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மற்றொரு பாபர் மசூதி பிரச்னை KUMUDAN உருவாகிவிடக் கூடாது - அரசுத் தரப்பு

சுவாமிமலை கோயிலுக்குள் நுழைய முயன்ற பாஜகவினர் கைது

கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்.

விஜய்யை பார்க்க பாதயாத்திரையாக கேரளாவில் இருந்து சென்னை வரும் ரசிகர்

ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைபயணமாக வரும் விஜய் ரசிகர்