கூட்டணிக்கு No சொன்ன தவெக தலைவர் விஜய்
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. கலவரத்தை அடுத்து, இம்பால் உள்பட 5 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவுடன், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கங்குவா திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 127.64 வசூலை பெற்றுள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளீயிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு என்ற நிலையை மாற்றி 90 நாட்களுக்கு முன் பதிவு செய்யும் நடைமுறையை போக்குவரத்து கழகம் இன்று முதல் அமல்படுத்துகிறது.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.