K U M U D A M   N E W S

திடீரென பெய்த பேய் மழை -பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் | Kumudam News

திடீரென பெய்த பேய் மழை -பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் | Kumudam News

Today Headlines:07 மணி தலைப்புச் செய்திகள் | 07 PM Today Headlines Tamil | 31-10-2024 | Kumudam News

Today Headlines:07 மணி தலைப்புச் செய்திகள் | 07 PM Today Headlines Tamil | 31-10-2024 | Kumudam News

வெளுத்தெடுத்த கனமழை - மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் | Kumudam News

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது.

Brother Review: ஜெயம் ரவிக்கு கம்பேக் கொடுத்ததா ப்ரதர்..? முழு திரை விமர்சனம் இதோ!

ஜெயம் ரவி, பூமிகா, ப்ரியங்கா மோகன் நடித்துள்ள ப்ரதர் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியாகியுள்ளது. எம் ராஜேஷ் இயக்கியுள்ள ப்ரதர் படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 31-10-2024 | Mavatta Seithigal |Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 31-10-2024 | Mavatta Seithigal |Kumudam News

Amaran Review: சிவகார்த்திகேயனின் அமரன் படம் எப்படி இருக்கு..? முழு விமர்சனம் இதோ!

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் முழுமையான விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

தோனியை தக்க வைத்தது சென்னை அணி

2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்தது. uncapped பிளேயர் முறையில் ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

தீபாவளியன்று மளிகைக்கடையில் நடந்த கோரம்... தஞ்சாவூரில் பயங்கரம்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதலமைச்சருக்கு என்ன தயக்கம்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி

முதலமைச்சருக்கு தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம் உள்ளது. அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.