GOOD.. BAD… UGLY..! ஸ்டாலின் கையில் ரிப்போர்ட்..! 80 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட்..! | Kumudam News
GOOD.. BAD… UGLY..! ஸ்டாலின் கையில் ரிப்போர்ட்..! 80 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட்..! | Kumudam News
GOOD.. BAD… UGLY..! ஸ்டாலின் கையில் ரிப்போர்ட்..! 80 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட்..! | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 16 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
கோவை மாவட்டத்தில் உள்ள 30 வழித் தடங்களில் 30 மினி பஸ்கள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியது போல், இஸ்ரேல் - ஈரான் இடையேயும் அமைதியை ஏற்படுத்துவேன். என்னுடைய தலையீட்டால் இஸ்ரேல்-ஈரான் போர் முடிவுக்கு வரும். பதற்றத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஜெகன்மூர்த்தி வழக்கு ADGPயை கைது செய்ய உத்தரவு | Kumudam News
"ஜெகன்மூர்த்திக்கு எதிராக ஆதாரம் உள்ளது" - அரசுத்தரப்பு | Kumudam News
MLA Jagan Moorthy: நீதிமன்றத்தில் ஜெகன்மூர்த்தி ஆஜர் | Kumudam News
விமான விபத்து வெளியான திடுக் காட்சிகள் | Ahmedabad Plane Crash New Video | Air India Flight |Gujarat
Headlines Now | 3 PM Headline | 16 JUNE 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK