K U M U D A M   N E W S

12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

IPS officers transferred:தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

சிறுமி பாலியல் வன்கொடுமை - அறிக்கை அளிக்க ஆணை!

Krishnagiri sexual abuse case: கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

#JUSTIN | உதயநிதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி!

Fraud using Udhayanidhi stalin Name: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது.

‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ - பெண் மருத்துவர் பாலியல் படுகொலைக்கு மம்தா வருத்தம்

மேற்குவங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது - இபிஎஸ்

தங்களது கொள்கையை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Formula 4 Chennai | ஃபார்முலா 4-க்கு தடைக்கோரிய வழக்கு - எப்போது விசாரணை?

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இதுதான் வித்தியாசம்.. பாலியல் விவகாரம் குறித்து பாடகி சின்மயி கருத்து..

மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கையை அடுத்து, கேரள அரசின் நடவடிக்கைகள் குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.

5 மணி நேரம் பதற்றத்தில் இருந்த போலீஸார்.. முதலமைச்சர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கு முன், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.

#BREAKING : திடீரென கவிழ்ந்த லோடு ஆட்டோ..நடந்த பரிதாப சம்பவம்..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ள சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ளது

டாஸ்மாக்கில் அதிகாரிகள் வாங்கும் லஞ்சம்.. புட்டு புட்டு வைத்த டாஸ்மாக் சூப்பர்வைசர்.. பகீரை கிளப்பும் பட்டியல்

நாங்க தினக்கூலி, எல்லாருக்கும் செலவு இருக்கு, இதுல தினம், மாதம் என்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் சூப்பர் வைசர் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது