K U M U D A M   N E W S

Vijay Milton: “அந்த சீன் எனக்கே தெரியாது..” மழை பிடிக்காத மனிதன் இயக்குநர் விஜய் மில்டன் ஷாக்!

Mazhai Pidikatha Manithan Movie Director Vijay Milton : விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள விஜய் மில்டன் வெளியிட்டுள்ள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM Stalin : 'இனி விண்வெளியில் அரசு பள்ளி மாணவர்களின் ஆட்சி'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

CM Stalin on Tamil Nadu Govt School Students : ''2022ம் ஆண்டு 75 அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை நிறுவனங்களில் பயில தேர்வாகினர். 2023ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்த ஆண்டு 447 மாணவர்களும் உயர்கல்வியில் பயில தேர்வாகியுள்ளனர். இது வரும் நாட்களில் மேலும் உயரும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

TN Ration Shop : ரேஷனில் பாமாயில், துவரம் பருப்பு வாங்கலையா?.. உங்களுக்கு குட் நியூஸ்!

TN Govt Announcement on Toor Dal, Palm Oil in Ration Shop : ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் மாதம்தோறும் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

Taapsee Pannu Net Worth: ஆடுகளம் டூ பான் இந்தியா ஸ்டார்... டாப்ஸியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Actress Taapsee Pannu Full Net Worth 2024 : பான் இந்தியா நடிகையாக வலம் வரும் டாப்ஸி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா, வெப் சீரிஸ் என வெரைட்டியான ஜானர்களில் நடித்து வரும் டாப்ஸியின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.

Ramalingam Murder : ராமலிங்கம் படுகொலை: தமிழ்நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

Hindu Leader Ramalingam Murder Case : ராமலிங்கம் படுகொலை வழக்கில் தொடர்ந்து தலைமைறைவாக இருந்து வரும் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ அறிவித்தது. இந்நிலையில், ராமலிங்கம் படுகொலை தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாட்டின் 25 இடங்களில் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Free Medical Services in Wayanad : இலவச மருத்துவ சேவை... அதிரடியாக அறிவித்த பிரபல மருத்துவமனை

Free Medical Services in Wayanad Hospital : வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எந்த கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கோழிக்கோட்டில் உள்ள பிரபல மருத்துவமனை அறிவித்துள்ளது.

Andhagan: தங்கலானுடன் மோத முடியாது..? பிரசாந்தின் அந்தகன் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

Actor Prashanth Movie Andhagan Release Date : பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள்... இளைஞர்களை சீரழித்தது திமுக தான்... அன்புமணி ராமதாஸ் அட்டாக்!

PM Anbumani Ramadoss Condemns TN Govt : ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.

சினிமா வசனத்தை கூறி அமைச்சர் உதயநிதியை மேடையிலேயே புகழ்ந்த வீராங்கனை!.

Bhavani Devi Praised Udhayanidhi Stalin : விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதியின் சினிமா வசனத்தை வீராங்கனை பவானி தேவி கூறிய சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியது.

ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்! -ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திருப்பம்

Armstrong Murder Case : போலீசாரால் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளி நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.