என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் - ராமதாஸ் குற்றச்சாட்டு!
தைலாபுரத்தில் உள்ள எங்களது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தைலாபுரத்தில் உள்ள எங்களது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.
PMK Meeting | "கட்சியில் கோஷ்டி மோதல் இல்லை" - ராமதாஸ் விளக்கம் | Ramadoss | Anbumani Ramadoss
PMK District Secretary Meeting | பாமக தலைவர்கள் கூட்டம்.. தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு