Rowdy Muttai Vijay | ரவுடி அராஜகம்.. 17 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது.. நடந்தது என்ன? | Cuddalore
Rowdy Muttai Vijay | ரவுடி அராஜகம்.. 17 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது.. நடந்தது என்ன? | Cuddalore
Rowdy Muttai Vijay | ரவுடி அராஜகம்.. 17 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது.. நடந்தது என்ன? | Cuddalore
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 03 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க ஒரு நிரந்தர ஆசிரியர் கூட இல்லை என்று மத்திய அரசின் இணை கல்வித்துறை அமைச்சர் ஸ்ரீ ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளதாக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்
யூடியூபர் சவுக்கு சங்கர், தனது பேட்டியில், சென்னை பெருநகர காவல்துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சாய் அபயங்கர் தனி இசை பாடல்களை பாடி மாஸ் காட்டினார்.
அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சாலையோரங்களில் உறங்குவதால், சமூக விரோதிகள் தகாத முறையில் நடந்துக்கொள்வதால் வீடு கோரி போராட்டம்
ஒருங்கிணைந்த கூவம் ஆறு சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.604.77 கோடியில் பணிகளை நடத்த திட்டம்
தமிழகத்தில் அடுத்த ஒரு சில தினங்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை" தமிழக அரசின் நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
முல்லைப்பெரியாறு பிரச்னை குறித்து கேரள முதல்வரிடம் பேசினீர்களா என முதலமைச்சருக்கு கேள்வி
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனப்பூர்வமாக ஆதரவளிப்பதாக விஜய் பதிவு
தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும் கூட போராட்டக் களத்தில் உள்ளனர்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய்யின் அரசியல் வருகை நன்றாக உள்ளதாக கூறினார்.
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்
"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கே.டி.ஆர் பேட்டி
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் திமுக எம்பி கனிமொழி பேட்டி
நாட்டின் வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள் பெரிதும் உதவுகின்றன . டி.கே.சிவக்குமார்
நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாமல் தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் -ஜெகன்மோகன்