K U M U D A M   N E W S

tamilnadugovernment

திருவாரூரில் நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம்

மாணவ மாணவியர்கள், கல்வியாளர்கள் அறிவுதிறனை பழாக்கும் வகையில் நகராட்சி நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம் நடந்துள்ளது.

டெட் தேர்வு தொடர்பாக தீர்ப்பு: “யாரும் பயப்பட வேண்டாம்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக்.10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த உதகை மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி (பொறுப்பு) செந்தில்குமார் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு

வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை – அண்ணாமலை

சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

தமிழக அரசு உழைப்பை சுரண்டுகிறது- உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

"ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது" என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

விஜய் பிரச்சாரத்திற்கு அரசு முட்டுக்கட்டை போடுகிறது - நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்துள்ளது, திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது என்று மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளர்.

உயிர் குடிக்கும் தெருநாய்கள்.. துடிதுடிக்கும் குழந்தைகள்: கண்டுகொள்ளாத அரசுகள்!

தமிழகத்தில் தெருநாய்கள் தாக்கி பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் பெற்றோர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு வேதனையுடன் அளித்த நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு;

தவெக மாநாட்டிற்கு தமிழக அரசு எந்த இடையூறும் செய்யவில்லை- முத்தரசன்

தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சாலை மறியல்- சத்துணவு ஊழியர்கள் கைது| Kumudam News

சாலை மறியல்- சத்துணவு ஊழியர்கள் கைது| Kumudam News

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விரைவில் முதலமைச்சர் முடிவெடுப்பார்- அமைச்சர் கே.என்.நேரு

520 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். நிதிநிலை சேர்ந்தவுடன் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கே.என்.நேரு பதில்

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்.. தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் காணொளி வெளியீடு!

இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சூறைக்காற்றுக்கு பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை…வைரலாகும் வீடியோ

சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

குரூப் 4 தேர்வர்களை பலியாக்குவதில் நியாயமில்லை- அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ் பாடத்தில் கேட்ட 100 கேள்விகளில் 50க்கும் மேற்பட்டவை பாடத்திட்டத்தில் இல்லாதது எனவும் இதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும் என்றும் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

நகை திருட்டு வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“பெரிய நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது...” விஜய் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்.பி., பதில்

முதலமைச்சர் ஸ்டாலின் காவிக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் என்று நடிகர் விஜய் குற்றஞ்சாட்டியது குறித்த கேள்விக்கு, கனிமொழி எம்.பி. பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News |Tn governor | Tamilnadu

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News |Tn governor | Tamilnadu

நள்ளிரவில் மின்கட்டண உயர்வு.. தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா எப்போது? அன்புமணி கேள்வி

”மனிதநேயமும், இரக்கமும் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்பதற்கு இந்த மின்கட்டண உயர்வு தான் சான்றாகும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டிசம்பருக்குள் புதிய மாவட்டங்கள் அமையுங்கள்.. அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பர் மாதத்திற்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பரந்தூர்: அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு

அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்ட எதிர்ப்பு குழு

"போலி பாசம் தமிழுக்கு, பணம் சமஸ்கிருதத்திற்கு" - முதலமைச்சர் விமர்சனம் | CM MK Stalin | PM Modi

"போலி பாசம் தமிழுக்கு, பணம் சமஸ்கிருதத்திற்கு" - முதலமைச்சர் விமர்சனம் | CM MK Stalin | PM Modi

Anbumani Ramadoss | "அப்பட்டமான விதிமீறலில் ஈடுபடும் தமிழக அரசு" - அன்புமணி கண்டனம் | TN Govt | PMK

Anbumani Ramadoss | "அப்பட்டமான விதிமீறலில் ஈடுபடும் தமிழக அரசு" - அன்புமணி கண்டனம் | TN Govt | PMK

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை - தமிழக அரசு உறுதி

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நியாய விலைக்கடை இடமாற்றம் பொதுமக்கள் எதிர்ப்பு | Gudiyatham Ration Shop | Vellore | Public Protest

நியாய விலைக்கடை இடமாற்றம் பொதுமக்கள் எதிர்ப்பு | Gudiyatham Ration Shop | Vellore | Public Protest