K U M U D A M   N E W S
Promotional Banner

இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு.. திருப்பதியில் அவசரமாக தரையிறக்கம்

திருப்பதியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.