K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம்- வருத்தம் தெரிவித்த ‘கிங்டம்’ படக்குழு!

ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

‘கிங்டம்’ படத்தை திரையிட கூடாது.. வேல்முருகன் வலியுறுத்தல்!

“ஈழத் தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

‘கிங்டம்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்!

‘கிங்டம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.