அமைதிக்கான நோபல் பரிசு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் பரிந்துரை!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.
விவாகரத்தான சோகத்தில் ஒரு மாதமாக உணவு உண்ணாமல் பீர் மட்டுமே குடித்து வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
80,000 நிர்வாண படங்கள்..😱 "HONEY TRAP"ல் சிக்கிய துறவிகள்.. மிரட்டி பறிக்கப்பட்ட ரூ.102 கோடி..
தாய்லாந்தில் ஒரு இளம் பெண் புத்தத் துறவிகளை தனது வலையில் சிக்கவைத்து கோடிக்கணக்கான பணம் பறித்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அவற்றை திரும்பி அனுப்பி வைத்தனர்.
தாய்லாந்து விமானத்தில் பயணிக்க இருந்த 164 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைப்பு
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புக்கெட்டில் அவசர தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தகவல் வெளியானது.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் | Ganja in Chennai Airport
தாய்லாந்தில் போலீசாரை தாக்கிய பூனை கைது | Thailand | Cat Arrested | Kumudam News
இந்தியர்கள் விசா இல்லாமல் எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதனை இப்பகுதியில் காணலாம்.
Thailand Wter Festival | தாய்லாந்தில் தண்ணீர் திருவிழா கோலாகலம் | Kumudam News
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி | Bimstec Summit |PM Modi |Kumudam News
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
#Justin: PM Modi Visit Thailand | தாய்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி | Narendra Modi Visit | BJP
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் | Kumudam News