'பட்டால் தான் விஜய்க்கு தெரியும்'.. சட்டென சொன்ன கார்த்தி சிதம்பரம்!
''நடிகர் விஜய் கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் கிடையாது, நீட் தேர்வு , GST உள்ளிட்ட விவகாரங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்'' என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.