தங்கம் விலை புதிய உச்சம்.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு!
தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.
இன்று (செப். 27, 2025) தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் ரூ.10,640-க்கும், ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.3,360 உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு இரண்டு கட்டத் தேர்வுகள் பிப். 17 முதல் தொடங்குகிறது.
ஒரே உணவை 2 குழந்தைகள் சாப்பிட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர் புகார்
பயன்படுத்த தகுதியற்ற வணிக வளாகக் கடையினை இடிக்கச்சென்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
அமெரிக்க அதிபர் டிரம்ப் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு எதிராக 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ரூ.80,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.
மக்கள் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்ஃபோனை பயன்படுத்த வேண்டும் என டோக்கியோ மேயர் அறிவித்துள்ளார்.
சின்னசாமி மைதானத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மூன்று மாத மௌனத்திற்குப் பிறகு, "RCB கேர்ஸ்" என்ற புதிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி வருகை - ட்ரோன்கள் பறக்கத் தடை | President Dravupati Murmu | Kumudam News
அரசு, தனியார் சேவைகளை பெறும்போது OTP பெற தடை கோரிய வழக்கு தள்ளுபடி | OTP Case | Kumudam News
கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம், ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை” என்று ஆட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீமான் ஆவேசமாக பேசினார்.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதி’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
போராட்டம் நடத்திய ஆசிரியர்களை சந்திக்க சென்ற சீமான் தடுத்து நிறுத்தம் | Kumudam News
டிபிஐ அலுவலகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் | Kumudam News
ராபர்ட் புரூஸ் குற்ற வழக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராகி சாட்சியம் | Kumudam News
Verus Productions நிறுவனம் தயாரித்து வரும் 'ROOT – Running Out Of Time' என்னும் Sci-Fi க்ரைம் த்ரில்லர் திரைப்படம் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ள ‘காதி’ திரைப்படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியாகியுள்ளது.