K U M U D A M   N E W S

Tirunelveli

TN Weather: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாமிரபரணி ஆறுக்கு அருகே இருக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை! | Thamirabarani River | Kumudam News

தாமிரபரணி ஆறுக்கு அருகே இருக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை! | Thamirabarani River | Kumudam News

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லையில் காற்றுடன் கனமழை... வாழை தோட்டங்கள் பெரும் சேதம் – விவசாயிகள் வேதனை! | Kumudam News

நெல்லையில் காற்றுடன் கனமழை... வாழை தோட்டங்கள் பெரும் சேதம் – விவசாயிகள் வேதனை! | Kumudam News

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு | Thamirabarani River | Kumudam News

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு | Thamirabarani River | Kumudam News

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert: தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'மோன்தா' புயல்: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy Rain: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் வரும் 9-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இன்று, நாளையும் இயக்கம்!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜெபத்திற்கு சென்றவர்கள் மீது தாக்குதல்: நெற்றியில் குங்குமம் பூசி மிரட்டல் - பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு!

திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லையில் மாணவனுக்கு அறிவால் வெ*ட்டு.. நடந்தது என்ன? | Nellai | Kumudam News

நெல்லையில் மாணவனுக்கு அறிவால் வெ*ட்டு.. நடந்தது என்ன? | Nellai | Kumudam News

பள்ளி மாணவர்கள் இடையே தகராறு.. அரிவாளால் வெட்டிய சக மாணவர் | Nellai | Kumudam News

பள்ளி மாணவர்கள் இடையே தகராறு.. அரிவாளால் வெட்டிய சக மாணவர் | Nellai | Kumudam News

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!

எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் அகந்தையுடன் பேசுகிறார்.. பின்னணியில் பாஜக உள்ளது: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு

"முதலமைச்சரை மிரட்டும் தோனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கார் பேனட்டில் வாகன ஓட்டியை வைத்து இழுத்துச் சென்ற SSI காவலர் | Tirunelveli | Kumudam News

கார் பேனட்டில் வாகன ஓட்டியை வைத்து இழுத்துச் சென்ற SSI காவலர் | Tirunelveli | Kumudam News

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்: இனி 20 பெட்டிகளுடன் பயணம்!

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.

பெண் வன்கொடுமை வழக்கு.. கராத்தே மாஸ்டர் அதிரடி கைது!

நெல்லையில் கராத்தே மையம், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நடத்தி வரும் கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் என்பவர் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன் பேட்டி!

"எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயம் அகற்ற முடியும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நெல்லை அருகே மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு.. தப்பியோடிய இளம்சிறார்கள் கைது!

நெல்லை அருகே முன் வீரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 3 பேரை இளம்சிறார்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி- கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும் அந்த வரலாற்று மாற்றத்திற்கான அச்சாணியாகப் புதிய தமிழகம் கட்சி விளங்கும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்த கேள்விக்கு இனி பதில் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி மற்றும் விஜய் குறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்கப்போவதில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.