கேட்டை உடைத்து உள்ளே சென்ற தேர்வர்கள்! புதுக்கோட்டையில் பரபரப்பு
புதுக்கோட்டையில் குரூப் 2 தேர்வை எழுத காலதாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு. அனுமதி மறுக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வந்தவர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்றனர்
புதுக்கோட்டையில் குரூப் 2 தேர்வை எழுத காலதாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு. அனுமதி மறுக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வந்தவர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்றனர்
TNPSC Group 2 Exam 2024 in Tamil Nadu : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வை 7,93,966 பேர் எழுத உள்ளனர். இதில் 3 லட்சத்து 9,841 பேர் ஆண்கள்; 4 லட்சத்து 84,074 பேர் பெண்கள்.
TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
UPSC TNPSC Exam Awareness Program 2024 : மதுரையில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மற்றும் குமுதம் வார இதழ் இணைந்து நடத்திய UPSC, TNPSC தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
தமிழ்நாடு அரசு வேலையில் சேர வேண்டும் என லட்சக்கணக்கானவர்கள் மனதில் நிறைய கனவுகளுடன், விடா முயற்சியுடன் படித்து வருகின்றனர். ஆனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வு முடிகளை காலதாமதமாக வெளியிட்டு வருவதாக தேர்வர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்கே பிரபாகரை நியமிக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது.