Kanyakumari Tour: வார விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Vivekananda Rock Memorial
Kanyakumari Tour: வார விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Vivekananda Rock Memorial
Kanyakumari Tour: வார விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Vivekananda Rock Memorial
நீலகிரி Red Alert எதிரொலி மூடப்படும் சுற்றுலா தலங்கள் | Kumudam News
YOUTUBER-களால் வந்த வினை..! ஆபத்தின் பிடியில் பொதுமக்கள்? Madurai-ன் மிதக்கும் பாதை! | Sundaram Park
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஹோம் மேடு சாக்லெட் வாங்காத சுற்றுலாப்பயணியை பின் தொடர்ந்து அச்சுறுத்திய ஊழியர்கள்!
5 அடிக்கு மேல் எகிறும் அலை பதறவைக்கும் தனுஷ்கோடி கடல் | Dhanushkodi Sea Beach | Ramanathapuram News
நீலகிரியில் நாளை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில், ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள் | Kumudam News
தொடர் கனமழையால் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு | Nilgiri | Ooty | Kumudam News
ஏற்காட்டுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. பல கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்! கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவின் மலர் கண்காட்சி | Kumudam News
IIM Trichy Ph D Student | மத்திய கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்*கொ*லைகள்... என்ன நடந்தது ? | Trichy
Yercaud Flower Show 2025: கால தாமதம் ஆன மலர் கண்காட்சி திறப்பு.. கொந்தளித்த சுற்றுலா பயணிகள் | Salem
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வியாழக்கிழமையான இன்று, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U-19 (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) அணியினை அறிவித்துள்ளது. இங்கிலாந்து U-19 அணிக்கு எதிரான போட்டிகள் ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
வானில் உயரப் பறந்த ராட்சத காத்தாடிகள்.. கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் | Kumudam News
டூரிஸ்ட் ஃபேமிலி எனும் அற்புதமான படத்தை பார்த்ததாகவும், நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையிலும், தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தததாக இயக்குநர் ராஜமெளலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவியில் குளிக்க தடை! | Tourists | Courtallam Falls | Kuttralam Falls
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.
கரூர் அருகே பயங்கர விபத்து.. சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் | Karur Accident | Tourist Bus
127-வது மலர் கண்காட்சி.. காண குவிந்த சுற்றுலா பயணிகள்
Ooty Climate: உதகையில் கொட்டி தீர்த்த கனமழையால் தத்தளித்த வாகனங்கள் | Ooty Heavy Rain | Nilgiris
என் குடுபத்தோடு திரைப்படம் பார்க்க எண்ணி டிக்கெட் தேடிய போது என் படத்திற்கு போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை என்று டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அரசியலில் விஜய் தாக்குபிடிப்பாரா.? நடிகை சிம்ரன் சொன்ன பதில் | Simran Press Meet | TVK Vijay | Ajith
கொடைக்கானலில் உள்ள பெப்பர் அருவி பாதுகாப்பில்லாதது என வெளியான செய்தியை தொடர்ந்து, கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்தார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன்.