K U M U D A M   N E W S

TrainAccident: சென்னை ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணிகள்... 18 ரயில்கள் ரத்து... முழு விவரம் இதோ!

கவரப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக, சென்னையில் இருந்து செல்லும் 14 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சிதறிக்கிடக்கும் ரயில் பெட்டிகள்... மீட்புப்பணியில் சிக்கல்| Kumudam News 24x7

சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து ஏற்பட்ட பகுதியில் கனமழை பெய்வதால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நடுவானில் தவித்த 141 உயிர்கள்... திக்... திக்.. நிமிடங்கள் நடந்தது என்ன?| Kumudam News 24x7

திருச்சியில் இருந்து ஷார்ஜா கிளம்பிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து வானிலேயே வட்டமிட்டு வந்த அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்.

தடம்புரண்ட ரயில் பெட்டிகள்... மத்திய அரசுக்கு துணை முதல்வர் வலியுறுத்தல்| Kumudam News 24x7

சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 12-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 12-10-2024 | Mavatta Seithigal | Kumudam News

நிலைகுலைந்த ரயில் பெட்டிகள்... வெளியான மிக முக்கிய அறிவிப்பு | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் சேவை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

தடம்புரண்ட 13 பெட்டிகள்... உள்ளே இருந்த 1300 பேரின் நிலை? | Kumudam News 24x7

சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில் விபத்து - சீரமைப்பு பணிகள் தீவிரம் | Kumudam News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இரவில் பயங்கர ரயில் விபத்து... தமிழ்நாட்டை உலுக்கிய அலறல் சத்தம்!

சென்னை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

5:20 PM லிருந்து போராட்டம் - விளக்கும் திருச்சி காவல் ஆணையர்

ஏர் இந்தியா விமானத்தை நெருக்கடியான சூழ்நிலையை கையாண்ட விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

26 முறை வட்டமடித்த விமானம்... சாதுர்யமாக செயல்பட்டு தரையிறக்கிய விமானி

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

''திருச்சி TO ஷார்ஜா'' .. என்ன ஆனது ஏர் இந்தியா விமானத்திற்கு?

திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஷார்ஜா புறப்பட்ட 114 பயணிகளுடன் வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இரண்டரை மணி நேரம் திக்.. திக்.. என்ன நடந்தது ஏர் இந்தியா விமானத்தில்?

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

2 மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்த விமானம்... நடுவானில் திக் திக் நிமிடங்கள்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது...

பத்திரமாக தரையிறக்க முயற்சி... தயார் நிலையில் மருத்துவக்குழு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடுவானில் வட்டமடிக்கும் விமானம்... உள்ளே இருக்கும் 141 பேரின் நிலை?

திருநங்கைகளை வைத்து கந்துவட்டி ராஜ்ஜியம்... பெண் தாதாவின் மகள் மீது திருநங்கைகள் பகீர் புகார்

வடசென்னை பிரபல பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

#BREAKING: சுரங்கப்பாதை சுவர் இடிந்து விபத்து..சேலத்தில் பரபரப்பு

சேலம் அருகே ஆண்டிப்பட்டியில் சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள சுவர் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Link- அ தொட்ட நீ கெட்ட.. ஆன்லைனில் ஜாதகம்.. பல லட்சம் அபேஸ்

இந்த லிங்க தொட்ட நீ கெட்ட.... என்னடா படத்துல வர்ர டயலாக்க சொல்றாங்கலேனு பாக்கறீங்கலா. எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் போலிகளை கண்டு ஏமாறுபவர்கள் என்னவோ இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் ஆன்லைனில் ஜாதகம் பார்ப்பதாக வந்த லிங்கை தொட்டு 8 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார் பெண் ஒருவர்... யார் அவர் பார்க்கலாம் இந்த தொகுப்பில்.

#BREAKING:ஆயுத பூஜை - தவெக தலைவர் விஜய் வாழ்த்து

நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் - தவெக தலைவர் விஜய்யின் ஆயுத பூஜை வாழ்த்து

Viduthalai 2: இறுதிக்கட்டத்தில் விடுதலை 2... தரமான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு... அடுத்து என்ன..?

விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை 2ம் பாகம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து சூப்பரான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரூட்டு தல விவகாரம்அதிரடி முடிவெடுத்த கல்லூரி நிர்வாகம் | Kumudam News 24x7

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கம்.

மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட நிதி எத்தனை கோடி தெரியுமா? | Kumudam News 24x7

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு.

#JUSTIN: நெருங்கும் தீபாவளி.. மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் அனைத்து எல்பிஜி சிலிண்டர் தொழிற்சங்கம் சார்பில் வரும் 26ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்.