தண்டவாளத்தில் கட்டை போட்டுள்ளனர்.. ரயில் விபத்தில் சதி திட்டம் - ஹெச்.ராஜா
மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தில் கட்டையை போட்டு விட்டு உள்ளனர் என்று பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தில் கட்டையை போட்டு விட்டு உள்ளனர் என்று பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
ரயில் விபத்திற்கு காரணமான லூப் லைனில் இருந்து மெயின் லைனுக்கு திருப்பி விடும் பகுதியில், நட்டுகள், பிளேட்டுகள் கழண்டு கிடந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (அக்.11) மாலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக 2 மணி நேரம் வானிலேயே வட்டமடித்தது. அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இந்த பரபரப்புக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் ஸ்டேஷன் மாஸ்டர்தான் விபத்துக்கு காரணமா என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கவரைப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகளின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருச்சியில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக வானூர்தி இயக்கக அதிகாரிகள் விசாரணை.
கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கியது.
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள விஸ்வம்பர படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபாஸின் ஆதிபுருஷ், கல்கி படங்களை போல அட்வென்ச்சர் ஜானரில் உருவாகியுள்ள விஸ்வம்பர டீசர் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
Live : மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 12-10-2024 | Mavatta Seithigal
Live : வானில் வட்டமடித்த விமானம்: சாதுர்யமாக செயல்பட்ட விமானிகள் | Kumudam News 24x7
Train Accident Kavaraipettai :சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளுக்காக 140 டன் பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
சென்னை அருகே ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கவரப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக, சென்னையில் இருந்து செல்லும் 14 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து ஏற்பட்ட பகுதியில் கனமழை பெய்வதால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து ஷார்ஜா கிளம்பிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து வானிலேயே வட்டமிட்டு வந்த அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்.
சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 12-10-2024 | Mavatta Seithigal | Kumudam News
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் சேவை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.