K U M U D A M   N E W S

மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சீறிப்பாயும் காளைகள்.. அதிரும் வாடிவாசல்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்!

பொங்கல் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

பாலமேடு ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்.. களைகட்டும் வீர விளையாட்டு!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று புகழ்பெற்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகமாகத் தொடங்கியது.