K U M U D A M   N E W S

சவுதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி என தகவல்!

சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.