அண்ணாமலையை விசாரிக்க கோரிய மனு தள்ளூபடி | Kumudam News
அண்ணாமலையை விசாரிக்க கோரிய மனு தள்ளூபடி | Kumudam News
அண்ணாமலையை விசாரிக்க கோரிய மனு தள்ளூபடி | Kumudam News
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை பெற்ற குற்றவாளி ஞானசேகரன் கட்டியுள்ள வீடு கோயில் நிலத்தில் அமைந்துள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
உண்மையான அந்த சார் இவரா?அதிமுக, திமுக செல்வாக்கைக் கொண்டவரா?வீதிக்கு வந்த வில்லங்க ‘நட’ராஜா?
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஆறுதல் அளித்தாலும் 'யார் அந்த சார்' என்ற கேள்வி இன்னமும் சோஷியல் மீடியாக்களில் எதிரொலித்துக்கொண்டே இருப்பது தி.மு.கவின் இமேஜை காலி செய்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சருடன் தொடர்பில் இருந்த வட்டச் செயலாளருக்கும் ஞானசேகரனுக்கு என்ன தொடர்பு, அமைச்சருக்கு அந்த வட்டச் செயலாளருக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பணியிடங்களில் அதீத நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் மூளை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு. உடற்பயிற்சி மேற்கொண்டாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது.
”ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. நான் அவரிடம் ஒருமுறை கூட போனில் பேசியதில்லை” என ஈரோட்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அடியாள் டூ திமுக வட்டச் செயலாளர்..!யார் இந்த கோட்டூர் சண்முகம்?அமைச்சருடனான தொடர்பு உருவானது எப்படி?
'அரசு கையில் பெரியார் பல்கலை.,' அடுத்து என்ன? | Periyar University Latest Updates | TN Govt | Salem
Ma.Su's Reply Annamalai | அண்ணாமலை குற்றச்சாட்டு.. அமைச்சர் மா.சு Thug பதில் | Kumudam News
அண்ணா பல்கலை., வழக்கு..! அந்த சார் யார்? மீண்டும் புயலை கிளப்பிய அண்ணாமலை..! | Kumudam News
பாஜக, சீமான் கூட்டணி? கதவை மூடிய த.வெ.க..! மாணவர் விழாவில் விஜய் ட்விஸ்ட்..! | Seeman | TVK Vijay
Annamalai Speech: "திமுக அரசு யாரை காப்பாற்றத் துடிக்கிறது"- அண்ணாமலை கேள்வி | Anna University | BJP
Vanathi Srinivasan: "யாரை காப்பாற்ற இந்த அவசரம்?" - வானதி குற்றச்சாட்டு | Anna University Case Today
யார் அந்த சார்?.. "அதிகாரம் எங்களிடம் இருந்தால் கண்டுபிடித்து விடுவோம்" - Nainar Nagendran பேட்டி
"யார் அந்த சார்" ஞானசேகரன் சொன்ன திடுக்கிடும் தகவல் | Anna University Case uPDATE | Yaar Antha Sir
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது தொடர் போராட்டத்தால் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு பதில் அளித்தது காவல்துறை" - முதலமைச்சர் | TN Police
பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
Jothimani: பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுப்படும் நபர்களுக்கு இது தான் சரியான தீர்ப்பு - ஜோதிமணி
H Raja Latest Speech | "ஞானசேகரனின் வீடு கோயில் நிலத்தில் உள்ளது" - எச். ராஜா | Anna University Case
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி, வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் பேட்டி
ஞானசேகரனுக்கு விதித்த தண்டனை" மக்கள் நினைத்தது போலவே நடந்தது.." - ஆர். எஸ். பாரதி | Anna University
Kasthuri : அண்ணா பல்கலை. மாணவி பா*லியல் வழக்கு மறைமுகமாக இருக்கும் குற்றவாளிகள் -கஸ்தூரி ஆதங்கம்
Yaar Antha Sir | சாரை காப்பாற்றியது யார்? - இபிஎஸ் கேள்வி | Anna University Case Judgement | ADMK
3 பெண் ஐபிஎஸ் தலைமையில் நடந்த வழக்கு மாதர் சங்க மாநில செயலாளர் தமிழ்செல்வி | Anna University Case