Chennai Rains : அகற்றப்பட்ட மழைநீர் – இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை
கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றி வருகின்றனர்
கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றி வருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது
திருத்தணி பகுதிகளில் முழங்கால் அளவு தேங்கியுள்ள தண்ணீரில் சென்று மது வாங்கி செல்லும் மது பிரியர்கள்
ஃபெஞ்சல் புயலால் விருத்தாசலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ்
தர்மபுரி கோட்டப்பட்டி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் மக்கள் அவதி
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... முட்டியூர் ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்
சென்னை தாம்பரம் மாநகராட்சியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி
மீஞ்சூர் அருகே கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனம் ட்ரான்ஸ்பார்மரில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி
ஒரே நாளில் தலைகீழாக மாறிய புதுச்சேரி – வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்
கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை நிரம்பி 7000 கனஅடி நீர் வெளியேற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளியம்பட்டு கிராமம் அருகே இடி மின்னல் தாக்கி சேதமடைந்த தார் சாலை
புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு
கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் நீந்தி செல்லும் அவலம்
Cyclone Fengal Highlights: ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம் பாதிப்பிற்குள்ளான இயல்பு வாழ்க்கை!
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
திருப்பத்தூர் மாவட்டம் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
செங்கல்பட்டு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியது
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்
ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்
மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
முதலமைச்சர் வாகனம் செல்வதாக கூறி பொதுமக்களை கொட்டும் மழையில் நிற்க வைத்த காவலர்கள்
CM Stalin Visit: கொளத்தூர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.